அண்டைமொழிகள் அழிந்தது ஏன்?

கர்னாடகத்தில் இந்தி மொழியை ஏற்றதனால்
கன்னட மொழி அழிந்ததாக அறிவிக்கின்றனர் !

வடமாநிலங்களில் இந்தியை ஏற்றதனால்
அவர்களின் தாய்மொழியை மறந்தனர் !

மும்மொழியை ஏற்றிட்ட மாநிலங்களில்
தம்மொழி அழிந்ததாக புலம்புகின்றனர் !

இருமொழிக் கொள்கையே என்றும் நன்று
தாய்மொழி தமிழும் உலகமொழி ஆங்கிலமும் போதும் !

இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட மொழி
இனிய தமிழ் மொழி இருக்கையில் !

மந்தி மொழியான இந்திமொழி எமக்கு எதற்கு?
இந்தியை அன்றும் இன்றும் என்றும் எதிர்ப்போம் !

மொழிக்காக உயிர் நீத்த வரலாறு தமிழருக்கு உண்டு
மொழியை உயிருக்கு மேலாக மதிப்பவ

Post a comment

Your email address will not be published.

Related Posts